Monday, April 12, 2010

சானியா மிர்சா ....

கொஞ்ச காலமாவே சீரியஸா சொல்லும் தத்துவங்கள் சிலரிடம் எடுபடுவதில்லை . சொன்னா பெரிசு காலங்காத்தாலேயே ஆரம்பிச்சிடுச்சு எண்டு கடுப்பு தான் வரும். இதிலையும் சிலதுகள் கவிதைங்கிற பெயர்ல பண்ணுற கொடுமை இருக்கே . என்ன தான் சொன்னாலும் " மொக்கை கவிதையா இருந்தாலும் அதை சக்கை பிகருக்காக தான் எழுதணும் ".

=========================================================================
பார்த்த ஒரு காதல் கவிதை . ஐந்தறிவு ஜீவன் ( பகுத்தறிவு இல்லாதது எழுதினது போல இருக்கு ) ஒன்று எழுதிய கவிதை .

நீ கொடுத்த 
புத்தகத்தில்
முதல் பக்கத்திலேயே
படித்தேன்
ஒரு கவிதையை.
பிறகுதான்
சொன்னார்கள்
அது உன் பெயர் என்று.

அவ் வ் ... நீங்க நினைக்கிறது புரியுது . கொன்றோல் பண்ணுங்க பாஸ்.

இதிலை கொடுமையிலும் கொடுமை என்னன்னா . ராத்திரீல வார மெசேஜ் . நட்பு எண்ட பெயர்ல பண்ணுற ரோதனை . ஏதாவது பிரச்சனைன்ன ஆள் பக்கத்திலையே இருக்க மாட்டான் . ஆனா மெசேஜ் மட்டும் வரும் . "பிரெண்ட்ஸ் ஆர் லைக் ஸ்டார்ஸ் " அது இதுன்னு . இப்பிடி அடிக்கடி அனுப்பினா நட்பாமாம் ..
  
குமுறி  குமுறி அழுத கவிதை . கொன்றோல் பண்ண முடியேல்லையே ....சபா ...
ஜூலியர் சீசரையே முன்தீடுவானுங்க போல இருக்கு .

இனிய நண்பா... உன்
பெயரைக் கூட நான்
எழுதுவதில்லை..
பேனாவின் கூர்மை
உன்னைக்
குத்திடுமோ என்று......! 

=========================================================================

இந்த வார தத்துவம் ....
இதுக்கு விளக்கம் டி ஆர் ட கேட்டு  தெரிஞ்சுகொங்கோ .

"'பீடி'யால் சுட்டபுண் உள்ளாறும்

ஆறாதே.. 'லேடி'யால் கெட்ட மனம்...

==============================================================================================

ரொம்ப சிரிக்க....
கொஞ்சம் சிந்திக்க ... 
சுடாதது நிறைய ...
சுட்டது கொஞ்சம் ..




"ஓசீல அயன் பாக்ஸ்  கிடைத்தால் Under wear  ஜயும் அயன் பண்ணி போடுவாங்களாம்"

"சிட்டிக்கு வந்த சிங்கார எலி conference கால் ல family ப்ளான் போட்டிச்சாம்" .

" பூனைக்கு காசு இருந்தா , "புவனேஸ்வரிக்கு  கோல் பண்ணும்?"

"அம்மணமா ஓடிச்சாம் புலி... underware குடுத்திச்சாம் எலி"

'சிலுக்கா இருந்தாலும் சில்லறை இல்லன்ன சிங்கி அடிக்க வேண்டியது தான் "

"சிங்கி அடிக்கிறவனுக்கு போன் கிடைச்சா சிம் இல்லாமையே சிம்ரனோட பேசுவானாம்"

"சுரணை இல்லாதவனுக்கு சுனைனா கேக்குதாம்"

"கழுதைக்கு காலம் வந்த கடவுளுக்கே கலர்ஸ் காட்டுமாம்"

"குளுகுளுப்பா இருந்தா குருக்களும்  குறுமா கேப்பாராம்" .

"தடுக்கி விழுந்தாலும் தமன்னான்னா தப்பில்லை" 

"நித்தியானந்தாக்கு  நிம்மதி  இல்லைன்னா நிலவுக்கு ஆசைப்படலாமா ?

பாம்புக்கு காலம்  வந்தா பாவனாவை வைச்சு படம் எடுக்குமாம் .

"ஓசீல தின்னுறவனுக்கு திரிஷா கேக்குதாம்"

" சாணிய மிரிச்சா சானியா மிர்சா கதி தான் "


=========================================================================
சின்ன அறிவுரை 


"உன்னை காதலிக்கும் பிகரை  நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக அது சப்ப பிகராகத்தான் இருக்கும்.."


சினிமா பஞ்ச் (பஞ்சில் சந்தேகம் )


"ஒரு வாட்டி முடிவு பண்ணீட்டா  என் பேச்சை நானே கேக்க மாட்டன் ".
உங்க பேச்சை நீங்களே கேக்காட்டி அடுத்தவங்க எப்பிடி கேப்பாங்க பாஸ் ??

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிரவும் ..

9 comments:

Veliyoorkaran said...

Ha..Ha..Machi..pinra po.! :)

S.Sudharshan said...

நன்றி தல

Raja said...

கலக்குரிங்க பாஸ்.. "பாம்புக்கு காலம் வந்தா பாவனாவை வைச்சு படம் எடுக்குமாம்" - என்ன ரய்மிங் ... பாஸ் நீங்க சினிமாக்கு பாட்டு எழுதலாம் ...

வளாகம் said...

Superb...

அவ்... இதெல்லாம் ரைட்ஸ் எடுத்து வச்சுக்கடா

நான்
"உன்னை காதலிக்கும் பிகரை நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக அது சப்ப பிகராகத்தான் இருக்கும்.."
இதை சுட்ட மாரி மற்றவங்க மற்றதுகளை சுட்டுட போறாங்க... :D

நம்ம தளபதிங்க கூட பஞ் இக்காக அலையுறானுங்க‌...

S.Sudharshan said...

Raja said...
//கலக்குரிங்க பாஸ்..
பாஸ் நீங்க சினிமாக்கு பாட்டு எழுதலாம் ..//

பஞ்ச் வசனம் எழுதலாம் எண்டு யோசிக்கிறன். டி ஆர் , விஜயகாந்த் , விஜய் அவங்களுக்கு

S.Sudharshan said...

வளாகம் said...
//Superb...அவ்... இதெல்லாம் ரைட்ஸ் எடுத்து வச்சுக்கடா//

அதுவும் சரி தான் . இந்த கவிஜர்கள் தொல்லை தாங்க முடியேல்ல.

//"உன்னை காதலிக்கும் பிகரை நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக அது சப்ப பிகராகத்தான் இருக்கும்.."
இதை சுட்ட மாரி மற்றவங்க மற்றதுகளை சுட்டுட போறாங்க//

ம் ம் சிலது சுட்டது தான் . அடு தான் மேல சுட்டது எண்டு போட்டிருக்கன்

வளாகம் said...

ஹீ...ஹீ... நீங்க சுட்டதுன்னு சொல்லல...
நான் இதை சுட்டு ஃபேஸ் புக்கில் போட்டுட்டேன்... :)

அனு said...

சுட்டதோ சுடாததோ.. எல்லாமே சூப்பரு...

சின்னப்பயல் said...

///ஏதாவது பிரச்சனைன்ன ஆள் பக்கத்திலையே இருக்க மாட்டான் . ஆனா மெசேஜ் மட்டும் வரும் .///