பாஸ்ட் பூட் எனும் விடயம் இப்போது மிகவும் சாதாரணம் . உணவை பார்த்தாலே வாய் ஊறும். இதை பற்றி கொஞ்சம் தகவல்களும் பார்ப்போமே .
அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும பங்கு வகிப்பது இந்த பாஸ்ட் பூட் நிறுவனங்கள் .
Subway (சப் வே )
சப்வே ஆரோக்கியமான உணவும் கூட , கொழுப்பை கட்டுப்படுத்தும் , குறைவான கொழுப்பு உணவு .. உடல் எடையை குறைக்க Jared Fogle என்பவன் 2 சப்வே சண்ட்விசெஸ் ஒரு நாளைக்கு என்ற வகையில் உண்டு 245 பவுண்ட்ஸ் ஒரு வருடத்தில் குறைத்தான் . அதன் பின்னர் சப்வே மிக பிரபலம் .
1965 ஆம் ஆண்டில் 17 வயது கல்லூரி மாணவன் Fred DeLuca ஆலும் குடும்ப நண்பர் Dr. Peter Buck ஆலும் சேர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது . இன்று 27 ,000 க்கும் மேற்ப்பட்ட உணவு விடுதிகள் 85 க்கு மேற்ப்பட்ட நாடுகளில் நடாத்தி வருகிறது . ஒரு வருடத்துக்கு 9 பில்லியன் வருமானமும் ஒவ்வொரு செக்கனுக்கும் 2 ,800 சப்வே சண்ட்விசெஸ் படி விற்பனையாகி வருகிறது .
McDonald's(மேக் டொனல்ட்ஸ் )
டிக் என்பவராலும் மக் டானல்ட் என்பவராலும் (Dick and Mac McDonald ) 1940 il barbecue உருவாக்கப்பட்டது . மக் டொனல்ட்ஸ் க்கு ஆண்டு வருமானமாக 21 பில்லியன்கள் வருகிறது . பிரெஞ்சு பிராயிஸ்(french fries ) க்கு மிகவும் பெயர் போனது மக் டொனல்ட்ஸ் .
ஒவ்வொரு வருடமும் புதிய வேளை ஆட்களை எடுத்து பழக்கி வருகிறது மக் டொனல்ட்ஸ் . எட்டு பேருக்கு ஒருவர் படி அமெரிக்காவில் மக் டொனல்ட்ஸ் இல் பயிற்சி எடுத்துள்ளனர் .1968 இல் 1000௦ விடுதிகளுடன இருந்த நிறுவனம் இப்போது ௦௦ மொத்தமாக 31 ,000 விடுதிகளை நடாத்தி வருகிறது .
pizza ஹட் (pizza hut )
1958 இல் டேன் , பிரான்க் , காரனே , கன்சாஸ் (Dan and Frank Carney, Kansas ) போன்றோராலே pizza hut உருவாக்கப்பட்டது . அமெரிக்காவில் மிகப்பெரிய தொடராக இந்த நிறுவனம் இயங்குகிறது . buffalo wings, bread sticks, and garlic bread போன்ற சைடு டிஷ் கள் போன்றவற்றுடன் இயங்குகிறது .
Burger king (பெர்கர் கிங் )
1954 டிசம்பரில் (James McLamore and David Edgerton ) ஜேம்ஸ் மக்லமொரே டேவிட் ஆகியோர் 1954 இல் முதல் பர்கர் கிங் ஐ மியாமியில் திறந்தனர் .
இதுவரை 11 ,௦௦௦௦௦௦௦ 000 நிறுவனங்களையும் ௧௧ million நாளாந்த வாடிக்கையாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது .
KFC (கே எப் சி )
கூடுதலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் .Harland Sanders ஹர்லாந்து சண்டேர்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது . கே எப் சி சிக்கென் இன் டேஸ்ட் இன் ரகசியம் அவருக்கு மட்டும் தான் தெரியும் .11 வகை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் சிக்கன் தூள் ரகசியம் அவருக்கு மட்டும் தான் இன்று வரை தெரியும் .
wendy (வென்டி )
1970 இல் தனது மகளின் பெயரால் Dave thomas என்பவர் ஆரம்பித்தது தான் வென்டி . காரில் இருந்து கொண்டே உணவு பரிமாறும் முறையை அறிமுகப்படுத்தினார் . இதனால் காரை விட்டு இறங்க வேண்டிய அவசியம் இல்லை ..
வருடாந்த வருமானம் 3 .7 பில்லியனுக்கு மேலே பெறுகிறது இந்த நிறுவனம் .
Taco Bell
க்ளென் பெல் (glen bell ) என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் . ஒவ்வொரு வருடமும் 6 % வளர்ச்சியை தனது லாபத்தில் ஈட்டி வருகிறது .
Arby 'ச
அர்பிசெஸ் என்ற நிறுவனம் இன்னொரு பாஸ்ட் பூட்(உணவு ) நிறுவனம் 1964 இல் (போறேஸ்ட் லோரே )Forest and Leroy Raffel என்பவர்களால் உருவாக்கப்பட்டது . ஆட்டு இறைச்சியை கொண்டு உணவு தயாரிப்பதில் சிறந்த நிறுவனம் . இலேசான உணவு முறையை அறிமுகப்படுத்திய முதல் பாஸ்ட் பூட் நிறுவனம் . சண்ட்விசெஸ் ஐ அறிமுகப்படுத்தியது . 300 கலோரிகளையும் 94 % கொழுப்பு நீக்கப்பட்ட உணவுகளும் இருக்கின்றன .
.
புகைப்பிடித்தலை தனது நிறுவனத்துக்குள் தடை செய்தது . 3500 நிறுவனங்கள் கொண்டு இயங்கி வருகிறது .
பாஸ்ட் பூட் பிடிக்கும் என்றால் மறக்காம ஓட்டையும் போட்ருங்க ...

0 comments:
Post a Comment