இதற்க்கு அவற்றிற்க்கு உதவி புரிவது அவற்றின் சொண்டுகளில் காணப்படும் இரும்பு தாது பொருந்திய கட்டமைப்பே .
இவை அவற்றிற்க்கு பூமியின் மின்காந்த அலைகளை உணர செய்கின்றன . அவற்றின் மூலம் அவை புவியியல் தன்மையை இனம் கண்டு கொள்கின்றன .
புறா பறக்கும் போது அதன் திசையை மாற்றும் போது வடக்கு நோக்கியே இரும்பு மூலக்கூறுகள் திரும்பும் .எப்போதும் பூமியின் மின்காந்த அலையை திசையை நோக்கிய படியே இருக்கும் .
முதன் முதலாக புறா மூலமே எகிப்தியர்களால் தகவல் பரிமாறும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டது . மிகவும் திறமையான புறாக்கள் ஒரு நாளைக்கு 500 மைல் தூரம் பறக்குமாம் .
படத்தில் காட்டியுள்ளது போல சொண்டின் மேற்ட்பகுதியில் உள்ள இரும்பே கூடுதலான உணர்திறன் கொண்டது .
European Robins, domestic chickens, and Silvereyes போன்ற பறவைகளுக்கும் இவ்வாறான அலகே உள்ளது .
நன்றி :- According to research by the University of Frankfurt
காகங்கள்
காகங்கள் ஆர்க்டிக் பகுதிகளையும் தென் ஆபிரிக்க பகுதியையும் தவிர அனைத்து பகுதிகளிலும் வாழ்த்து வருகிறது . அவை தாம் வாழும் பகுதிகளுக்கு ஏற்ப்ப இசைந்து கொடுக்க கூடியவை . மனிதனுடன் ஒன்றி வாழும் இவை மனிதனின் பழக்கங்களை உள்வாங்கி அவற்ர்தக்கு ஏற்ப்ப நடந்து கொள்கின்றன .
இது காகங்களின் தக்கென பிழைத்தல் காட்டுகிறது ... அவை மனிதனுடன் ஒன்றி வாழ ஆரம்பித்து விட்டன . மஞ்சள் கடவையால் கடக்கும் காகம் . அவற்றின் வீடியோ இணைப்பை பார்க்க கிளிக் செய்க .
http://www.ted.com/talks/joshua_klein_on_the_intelligence_of_crows.html
யானைகள்
யானைகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும் . ஆனால் இவற்றின் தும்பிக்கை விசேடமானது .அவற்றால் ஒருவித வாசனையை தூவுவதன் மூலம் அவற்றின் மூளையில் ஒரு அமைப்பை போட்டு அதன் மூலம் மற்றைய யானைகள் எங்கே என கண்டறிந்து விடும் .
நன்றி :- Research from the University of St. Andrews
தகவல் பிடித்திருந்தால் அனைவரையும் தகவல் சென்றடைய மறக்காமல் ஓட்டை போடவும் .



7 comments:
super
more read my blog
http://ujiladevi.blogspot.com/
எனக்குப் புதிய தகவல்கள்.
தூரத்தை அளவிடும் அளவு மயில் அல்ல மைல் எனப்படும்.
நல்ல தேடல்கள் சகோதரா வாழ்த்துக்கள்
புறாவை பற்றி எனக்கு தெரியாத தகவல்கள் நன்றி
பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
நன்றி உஜிலாதேவி
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//எனக்குப் புதிய தகவல்கள்.
தூரத்தை அளவிடும் அளவு மயில் அல்ல மைல் எனப்படும்.//
மிக்க நன்றி ....மன்னிக்கவும் ... நன்றாக அவதானித்திருக்கிறீர்கள்.. சுட்டிகாட்டியமைக்கு நன்றி .. திருத்திவிட்டேன் ...
//ம.தி.சுதா said...
நல்ல தேடல்கள் சகோதரா வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி ...
சௌந்தர் said...
புறாவை பற்றி எனக்கு தெரியாத தகவல்கள் நன்றி///
நன்றி :))
Post a Comment