Friday, August 27, 2010

கொக்கா கோலாவும் பெப்சியும் சுவாரசியமான காமெடி கதைகள்

இன்று மிகமிக  சுவாரசியமான  தகவலுடன்  நீண்டநாட்களின் பின்னர் உங்களோடு  கோக்காகோலா  பெப்சி  போன்ற  பிரபல உற்ச்சாக பானங்கள் ஆனாலும்  சர்ச்சையின் உச்சத்தில் இருக்கும் பானங்கள் பற்றி பார்ப்போம். சர்ச்சைக்கு முக்கிய  காரணம்  கண்மூடித்தனமான இஸ்லாமிய மதம் . மற்றையபடி வேறு கலவைகள் , உடலுக்கு  தீங்கு என்பது  சிறிய அளவில்  இருந்தாலும்  (எதில்  தான் இல்லை ) அது முக்கிய காரணமோ உண்மையோ   அல்ல . 

பெப்சி பெயர்  உருவான சில காரணங்கள்(Pep -  Happy  Si -  Vision   ) 

 pep என்பது கிரேக்க சொல் . 'I digest' என்று பொருள்படும். செமிபாடு  அல்லது ஜீரணம்  என்றுஅர்த்தம்  .முன்னர் மருத்துவ ரீதியாகவும் தயாரிக்கப்பட்டமையினாலேயே இந்த பெயர்  உருவானது  . இது  ஒரு  காரணம் . 


ஆனால்  இஸ்லாமிய  எதிர்ப்புக்கு முக்கிய காரணம்  யூதர்களின் ஆதிக்கம் அல்லது   உரிமை  பெப்சியில்  அதிகம் என்பதே ஆகும். அதுவும்  இ ஸ்லாமிய இமாம்களினால் இந்த   பெயர்  ஒவ்வொரு  சொல்லிலும் முதல் எழுத்து கொண்டு உருவாக்கப்பட்டது என புரளி  கிளப்பியது  தான்  அனைத்திற்கும் காரணம்  .

PEPSI   - Pay Every  Penny   Support    Israel (  இஸ்ரேலுக்கு பணம் தாம்  அடிமை என்றும்  செலுத்துவது  போலவும் எண்ணுகின்றனர்  )


இதனை  நேரடியாக சொல்ல முடியாததால்   இஸ்லாமிய  மதத்தின் படி  பன்றி இறைச்சி  உண்பது தடை செய்யப்பட்டுள்ளது  .  காரணம்  அது  கூடாத உணவுகளை  உண்பதாம்(அட பாவிகளா   இனி  பண்ணீட   உணவு  சமிபாட்டு  முறையையும்  விளங்கப்படுத்தனும்   போல  இவனுங்களுக்கு  ).  இதனாலே  தான்   பெப்சியில் பன்றி  இறைச்சி  கலக்க  படுவதாக  புரளி கிளப்பி  விட்டிருப்பாங்க .. 

 அதுவும் இந்த  நீலம் இருகுதாம்ல  அது யூதர்களாம் சிவப்புவந்து  இஸ்லாமியர்களின்  ரத்தமாம்  யூதர்கல் வெல்வது   போல  எல்லாம் சித்தரித்திருக்காம்.

அதுவும்  இந்த கொக்கா  கொலாக்கும் கண்டுபிடிச்சிட்டாங்க ..  
 
 அதாவது  கோகா கோலா என்ற எழுத்தை   கண்ணாடில  பார்த்தா  அதன்  அர்த்தம்  La   Mohammed La Makkah வாம்  ..  அப்பிடின்ன   "No   Mohhammed   No   makka "      

       
இன்னொரு கதையும்   உண்டு .கொக்கா  கோலாவை   அறிமுகப்படுத்திய போது இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையாம் .  காரணம்  மதுபானம் என்று எண்ணியமை . 
இவர்களுக்காக  உருவாக்கியது தான் FANTA -இதன்  அர்த்தம் அழகான  நாள் . ஆனா இவர்களே  கண்டு  பிடித்த்தது Foolish Arabian Not Take  Alcohol  .

F*** And Never Touch Again ன்னு ஒரு அர்த்தம்  இருக்குதாம்.  மூட நம்பிக்கைகளை  ஒழிக்க  முடியாவிட்டாலும் எச்சரிக்கலாம் .


மறக்காம ஓட்டையும்  போட்டிருங்க.எல்லோரையும் தகவல் சென்றடைய ..  இன்னும்  நிறைய இதே போல  தகவல்களோட சந்திக்கிறேன் .     

2 comments:

ம.தி.சுதா said...

ஆஹா அருமையான விளக்கங்கள்....
படையை கிளப்புங்கள். ஆனா குட்டையை குளப்பிப் போடாதையுங்கோ..

S.Sudharshan said...

நன்றி சுதா .. குட்டைக்குள்ளே ஒரே அழுக்கு..