ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் . ஏன் ஆப்பிள் மேலே போகாமல் கீழே வருகிறது என நியூட்டன் மனதிற்குள் கேட்ட கேள்விகள் தான் அன்று புவியீர்ப்பு விசை என்று இருப்பதை உலகிற்கு உணர்த்தியது .
பல அடிப்படை கேள்விகள் மனித மனகளுக்குள் இருந்து வருவதே இல்லை ..அவற்றில் ஒன்று தான் இது . ஏன் வானம் நீலம் ?
இதுவரை காலமும் இறைவன் வானையும் மண்ணையும் படைத்தான் என்றனர். மண் இருக்கிறது ஆனால் வானம் என்று ஒன்றே இல்லை என்பது சிலர் சிந்தனைகளுக்கு மட்டும் தான் எட்டிய விடயம் .. அது பற்றி கொஞ்சம் பார்ப்போம் .
சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது .இதனை வானவில்லில் அவதானிக்கலாம் .
வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது .
ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை . சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது .
கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன . குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது . உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன . அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது .
நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன .
அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது . வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள்,மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர
அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை ..
தொடரும் .....
பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைய வாக்களியுங்கள்...
பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைய வாக்களியுங்கள்...



13 comments:
நல்ல பதிவு நண்பா உண்மையை சொல்லப்போனால் ஏன் எப்படி என்ற கேள்விதான் இன்று நாம் கற்றுவைத்திருக்கும் எல்லாமுமே
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
கடல் ஏன் நீலம் ?
மிக்க நன்றி .. ஆமாம் நிச்சயமாக .... உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஜி எஸ் ஆர் :)
//தமிழன்னு சொல்லிக்கிறதிலை ரொம்ப பெருமை ...//
உங்கள் கேள்வியும் நல்லதே.. காரணம் உண்டு ..நிச்சயம் பதிவிடுகிறேன் ..நன்றி :)
இந்தக் கேள்வி படிக்கும் போது எப்போதும் பரீட்சைக் கேள்வித்தாளில் இருக்குமே!!!!
super.......share.....
grade 5 exam kku..super....
ஏன் காதலின் சின்னமாக இதயத்தை சொல்லுறோம் ?
//அன்புடன் அருணா said//
அப்படியா ? இருந்தாலும் இது பலருக்கு தெரிந்திருக்கவில்லை .. இன்னமும் வானம் என்ற ஒன்று அது நீளம் என்ற ஒரு சிந்தனையுமே அனைவர் மனதில்
@ Anonymous ..
தரம் ஐந்தில் இல்லாத அறிவு தான் பிரச்சனையே சிறிய கேள்விகள் தான் ஆனாலும் பலர் மனதில் எழாத கேள்வி ..
நல்ல பயனுள்ள பதிவு.
What is the price of producing bio-Butanol from the bio materials and via output of whiskey?
University of Edinburgh has produced bio butanol from the by-product of whiskey industry. Please disenchant me know nearly the price of producing butanol in such a way.
What's the disagreement between Burnout Paradise and the Ultimate Thump edition?
I long for to be involved in burnout land of goshen recompense xbox 360 but I ground out that there is an maximum spar issue also. I can get either of them fair reasonable but I don't know which inseparable to get.
I daydream A PLIGHT!
And I hunger for to daydream less. Because every opportunity I daydream about something it ends up unqualifiedly the opposite of how I wanted it to end.
When I daydream nearby something I grow all fervent surrounding what in any case it is that I'm daydreaming wide and then in fact I fall heir to downhearted after!
:(
Post a Comment