பெப்சி பெயர் உருவான சில காரணங்கள்(Pep - Happy Si - Vision )
ஆனால் இஸ்லாமிய எதிர்ப்புக்கு முக்கிய காரணம் யூதர்களின் ஆதிக்கம் அல்லது உரிமை பெப்சியில் அதிகம் என்பதே ஆகும். அதுவும் இ ஸ்லாமிய இமாம்களினால் இந்த பெயர் ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்து கொண்டு உருவாக்கப்பட்டது என புரளி கிளப்பியது தான் அனைத்திற்கும் காரணம் .
PEPSI - Pay Every Penny Support Israel ( இஸ்ரேலுக்கு பணம் தாம் அடிமை என்றும் செலுத்துவது போலவும் எண்ணுகின்றனர் )
இதனை நேரடியாக சொல்ல முடியாததால் இஸ்லாமிய மதத்தின் படி பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது . காரணம் அது கூடாத உணவுகளை உண்பதாம்(அட பாவிகளா இனி பண்ணீட உணவு சமிபாட்டு முறையையும் விளங்கப்படுத்தனும் போல இவனுங்களுக்கு ). இதனாலே தான் பெப்சியில் பன்றி இறைச்சி கலக்க படுவதாக புரளி கிளப்பி விட்டிருப்பாங்க ..
அதுவும் இந்த நீலம் இருகுதாம்ல அது யூதர்களாம் சிவப்புவந்து இஸ்லாமியர்களின் ரத்தமாம் யூதர்கல் வெல்வது போல எல்லாம் சித்தரித்திருக்காம்.
அதுவும் இந்த கொக்கா கொலாக்கும் கண்டுபிடிச்சிட்டாங்க ..
அதாவது கோகா கோலா என்ற எழுத்தை கண்ணாடில பார்த்தா அதன் அர்த்தம் La Mohammed La Makkah வாம் .. அப்பிடின்ன "No Mohhammed No makka "
இன்னொரு கதையும் உண்டு .கொக்கா கோலாவை அறிமுகப்படுத்திய போது இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையாம் . காரணம் மதுபானம் என்று எண்ணியமை .
இவர்களுக்காக உருவாக்கியது தான் FANTA -இதன் அர்த்தம் அழகான நாள் . ஆனா இவர்களே கண்டு பிடித்த்தது Foolish Arabian Not Take Alcohol .
F*** And Never Touch Again ன்னு ஒரு அர்த்தம் இருக்குதாம். மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியாவிட்டாலும் எச்சரிக்கலாம் .
மறக்காம ஓட்டையும் போட்டிருங்க.எல்லோரையும் தகவல் சென்றடைய .. இன்னும் நிறைய இதே போல தகவல்களோட சந்திக்கிறேன் .


















