நீங்கள் ஒருவருடைய நண்பராகாமலேயே அவர் பொதுவாக பகிரும் விடயங்களை பெற்றுக்கொள்வதற்காக பேஸ்புக் Subscribe Button ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது .
இந்த Subscribe பொத்தானை இன்றிலிருந்து நீங்கள் உங்கள் கணக்கில் Message ,poke பொத்தானுக்கு அருகில் பார்க்கலாம் . இதன்படி நீங்கள் ஒருவரின் நண்பராகமலேயே அவர் பகிரும் பொதுவான விடயங்களை நீங்கள் பார்க்க முடியும். உதாரணமாக டுவிட்டர் இயங்குவதை போன்று .
நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர் அல்லாதவர் ஒருவரின் கணக்குக்கு சென்று அவரை பின்பற்றலாம் . அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான விடயத்தை மட்டும் பின்பற்றிக்கொள்ளலாம்(உதாரணமாக :தேவையில்லை எனில் அவர் இடும் படங்களை தவிர்த்து அவரின் ஸ்டேடஸ் ஐ மட்டும் பெற்றுக்கொள்ளலாம் ).
Subscribe முறையை நீங்கள் விருப்ப பட்டால் செயற்படுத்தி கொள்ளலாம் . விருப்பமில்லையெனில் அதனை நிறுத்தி விடலாம் .நீங்கள் செயற்படுத்தினால் மட்டுமே உங்களை மற்றயவர்கள் பின்பற்றமுடியும் . இதனை செயற்படுத்த https://www.facebook.com/about/subscribe




5 comments:
நல்ல தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
ஃபேஸ்புக் பக்கமே இப்பல்லாம் பாக்க முடியறதில்ல சுதா'வ.,"பேஸ்புக் Subscribe button பாவிப்பது எப்படி ?" ன்னு பதிவு எப்டி போட்டேள்..?! :-))
நன்றி சுதா ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பியது இப்ப சரி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி
Post a Comment